eḻuttukkiṉiyavaṉ / எழுத்துக்கினியவன்
ezi.asokan.org
eḻuttukkiṉiyavaṉ / எழுத்துக்கினியவன்
@ezi.asokan.org
A technologist passionate about writing, language, and literature. மொழி, இலக்கியம், எழுத்துகளில் ஆர்வங்கொண்ட தொழில்நுட்பவியலாளர்.
Book lovers in Jaffna:
During Jaffna International Book Fair (Sep 5-9), you can obtain the following books from Fathima Book Centre.
- கடலோடிகள், translated shorty story collection, featuring @sugi.bsky.social and @vajra.me (தமிழில்)
- The Meccan Shawl, translation of S.L.M. Hanifa's மக்கத்துச்சால்வை. (English)
August 31, 2026 at 3:08 PM
வஜ்ர சந்திரசேகரவின் "Half-eaten Cities என்ற காலநிலைப் புனைகதையின் தமிழாக்கம் காற்றுவெளியில் வெளிவந்துள்ளது.

Kāṟṟuveḷi has published my translation of Vajra Chandrasekara's "Half-eaten Cities." @vajra.me
கொந்தப்பட்ட நகரங்கள் / Half-Eaten Cities
Image courtesy Kāṟṟuveḷi August 2026 issueபடம் காற்றுவெளி ஆகஸ்ட் 2026 இதழிலிருந்து Vajra Chandrasekara's “The Translator, At Low Tide” was the first story I translated into Tamil, two years ago. It was published in the January 2026 issue of the leading Tamil literary magazine, kāḷaccuvaṭu, possibly one of the first climate fiction stories to appear in Tamil. When we started putting together the collection kaṭalōṭikaḷ, I decided to translate and include another of Vajra's climate fiction stories, "Half-eaten Cities." The Tamil digital literary magazine…
ezi.asokan.org
August 22, 2026 at 4:18 PM
Jaffna Monitor has just published, Pempalā, my translation of K. Mohammad Riyas's Tamil short story 'பெம்பலா'.

கே. முகம்மது றியாஸின் 'பெம்பலா' என்ற சிறுகதையின் எனது ஆங்கில மொழியாக்கத்தை Jaffna Monitor வெளியிட்டுள்ளது.
Pempalā
Pempalā (courtesy Jaffna Monitor) Jaffna Monitor has just published, Pempalā, my translation of K. Mohammad Riyas's Tamil short story 'பெம்பலா'. When Riyas told me about this story at a cafe in Singapore earlier this year, his description of the last scene left me stunned. It is a story of identity and its loss. It is the story of every refugee, repelled by both the land where they belonged and the land that gave them refuge, but could never quite fit them in. It is the story of an identity in limbo.
ezi.asokan.org
August 10, 2026 at 2:04 AM
On Monday, August 10, Amazon will run a promotion where you can get the e-book version of "The Meccan Shawl" for free for a day.

See below for links to the book on Amazon and how to get paper copies.

ezi.asokan.org/2026/03/11/t...

#SriLanka #shortstories #tamil #SLM #hanifa #translations
The Meccan Shawl / மக்கத்துச் சால்வை
A recording of the book release event that took place on 14 June 2026 in Colombo.கொழும்பில் 14 ஜுன் 2026 நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழாவின் ஒளிப்பதிவு. Jaffna Monitor Publications and Ghazal Publica…
ezi.asokan.org
August 7, 2026 at 7:06 PM
மரமேறி / The Tree Climber

அம்ருதா ஆகஸ்ட் இதழில், The Tree Climber' என்கிற இன்னுமொரு 'தொலைந்த தம்பிமுத்து கதை' யின் எனது தமிழாக்கம் வெளியாகியுள்ளது.

In their August issue, Amrutha has published my Tamil translation of the next "lost Tambimuttu" story, 'The Tree Climber.'
மரமேறி / The Tree Climber
Another “lost” Tambimuttu story / இன்னுமொரு “தொலைந்துபோன” தம்பிமுத்து சிறுகதை மரமேறி / The Tree Climber (அம்ருதா ஆகஸ்ட் 2026, Amrutha August 2026) In their August issue, Amrutha has published my Tamil translation of the next "lost Tambimuttu" story, 'The Tree Climber.' Thanks again to Shakuntala Tambimuttu for making a copy of the original available (reproduced below) which appeared in the now defunct The Reporter on September 22, 1955. The story is set in Tambimuttu's native Atchuvely roughly a century ago. It tells the story of the tree climber, Velu, who is part of Tambimuttu's grandfather's household.
ezi.asokan.org
August 3, 2026 at 5:10 PM
கடலோடிகள் / kaṭalōṭikaḷ

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நான்கு தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளின் தமிழாக்கங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.

A collection of Tamil translations of stories by four renowned authors of Sri Lankan origin.
கடலோடிகள் / kaṭalōṭikaḷ
kaṭalōṭikaḷ cover designed by Jeevamani இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, வெவ்வேறு காலங்களில் மேலைத்தேய இலக்கிய உலகின் உச்சத்தில் புகழ் பூத்த, து. தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியம், வி. வி கணேஷானந்தன், வஜ்ர சந்திரசேகர ஆகிய நான்கு நட்சத்திர எழுத்தாளர்களின் பத்துக் கதைகளின் தமிழாக்கங்களைக் கொண்ட 'கடலோடிகள்' என்ற சிறுகதைத் தொகுப்பை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பை commonfolks.in வலைத்தளப் புத்தகக் கடையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த நூலிலுள்ள எனது தொகுப்புரையிலிருந்து ஒரு மேற்கோள்: இந்தத் தொகுப்பில், இத்தகைய நான்கு எழுத்தாளர்களின் திரவியங்களான பத்துச் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கியிருக்கிறோம். இவர்கள் நால்வரும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். து.தம்பிமுத்துவும், அழகு சுப்பிரமணியமும்  ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பது - அறுபதுகளில்  இலக்கியத்தில் சாதனை செய்தவர்கள். வி. வி. கணேஷானந்தனும், வஜ்ர சந்திரசேகரவும் இரண்டாயிரங்களில்  இலக்கியம் படைக்கத் தொடங்கியவர்கள்.
ezi.asokan.org
June 26, 2026 at 8:52 PM
Reposted by eḻuttukkiṉiyavaṉ / எழுத்துக்கினியவன்
Includes Tamil translations (by @ezi.asokan.org) of my stories "The Translator, at Low Tide" and "Half-Eaten Cities", and published by கருப்புப் பிரதிகள் in Chennai
விரைவில்: “கடலோடிகள்”: இலங்கையைப் பூர்விகமாக கொண்டு மேலைத்தேய இலக்கிய உலகில் பரிணமித்த நான்கு நட்சத்திர எழுத்தாளர்களின் பத்துக் கதைகள்.

Coming Soon: "kaṭalōṭikaḷ": A Tamil collection.
Ten stories originally published in English by internationally acclaimed authors of Sri Lankan origin.

@sugi.bsky.social @vajra.me @sureshcanax.bsky.social
June 9, 2026 at 9:25 PM
விரைவில்: “கடலோடிகள்”: இலங்கையைப் பூர்விகமாக கொண்டு மேலைத்தேய இலக்கிய உலகில் பரிணமித்த நான்கு நட்சத்திர எழுத்தாளர்களின் பத்துக் கதைகள்.

Coming Soon: "kaṭalōṭikaḷ": A Tamil collection.
Ten stories originally published in English by internationally acclaimed authors of Sri Lankan origin.

@sugi.bsky.social @vajra.me @sureshcanax.bsky.social
June 9, 2026 at 8:51 PM
Lines and Patterns, my translation of Kuppilan ai. Shanmugan's short story collection கோடுகளும் கோலங்களும், is now available on Amazon.

குப்பிளான் ஐ. சண்முகனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு 'கோடுகளும் கோலங்களும்' எனது ஆங்கில மொழியாக்கமாக Lines and Patterns என்ற தலைப்பில் அமெசானில் வெளியானது.
Lines and Patterns
Cover art by Gowri Pathmalingam. Jaffna Monitor has just published Lines and Patterns, my translation of கோடுகளும் கோலங்களும், the first short story collection by the veteran Sri Lankan Tamil writer, the late Kuppilan ai. Shanmugan. Links to the book at various local Amazon stores appear below. The original Tamil collection was published by A. Jesurasa's Alai Publications in 1976. It is gratifying to be able to mark its 50th anniversary by bringing out this translation. My heartfelt thanks to Punitavathy Shanmugalingam for granting me the translation right.
ezi.asokan.org
May 31, 2026 at 10:21 AM
The Tamil literary magazine Andhimazhai, publishes our Tamil translation of another “lost” Tambimuttu story, Elizam.

இந்த மாத அந்திமழை இதழில், இன்னுமொரு “தொலைந்துபோன” தம்பிமுத்து சிறுகதையின் தமிழாக்கம்:…

https://ezi.asokan.org/2026/05/04/elizam/?utm_source=bluesky&utm_medium=jetpack_social
May 4, 2026 at 6:17 PM
2026 மே மாத வல்லினம் இதழில் வீ. வீ, கணேஷானந்தனின் 'Gardening' சிறுகதையின் தமிழாக்கம் 'தோட்டவேலை' வெளியானது.
---
Vallinam has published 'தோட்டவேலை,' a Tamil translation of V. V. Ganeshananthan's short story…

https://ezi.asokan.org/2026/05/01/gardening/?utm_source=bluesky&utm_medium=jetpack_social
May 1, 2026 at 6:53 PM
Kalacuvadu publishes a Tamil translation of a "lost" Tambimuttu story.

காலச்சுவடு இதழில் வெளியான ஒரு "தொலைந்துபோன" தம்பிமுத்து சிறுகதையின் தமிழாக்கம்.

#SriLanka #Tamil #Translation #ShortStory

https://ezi.asokan.org/2026/04/07/great-grandfather/?utm_source=bluesky&utm_medium=jetpack_social
April 8, 2026 at 2:53 AM
இன்னும் இரண்டு அழகு சுப்பிரமணியம் கதைகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகியுள்ளன.

Two more Alagu Subramaniam stories have been published in April.

#SriLanka #Tamil #ShortStory #Translation

https://ezi.asokan.org/2026/04/01/alagu-subramaniam-stories/?utm_source=bluesky&utm_medium=jetpack_social
April 3, 2026 at 11:24 AM
Jaffna Monitor Publications and Ghazal Publications have published 'The Meccan Shawl,' an English translation S. L. M. Hanifa's short story collection,.

Jaffna Monitor பதிப்பகமும் கஸல் பதிப்பகமும் எஸ். எல். எம். ஹனிபாவின் மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
The Meccan Shawl / மக்கத்துச் சால்வை
Jaffna Monitor Publications and Ghazal Publications have jointly brought out The Meccan Shawl, an English translation மக்கத்துச் சால்வை, the first collection of short stories by the veteran Sri Lankan Tamil writer from the Eastern Province, S. L. M. Hanifa, edited by the University of Michigan academic Pasmila Raviraj. The collection consists of fifteen stories: one translated years ago by Prof. S. Sivasegaram, some jointly translated by Pasmila Raviraj and me, and the rest translated by me. Prof. M. A. Nuhman kindly wrote the foreword. If you want a glimpse of life in the eastern province or a taste of S.
ezi.asokan.org
March 26, 2026 at 1:06 PM
உயிர்மை மார்ச் 2025 இதழில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' என்ற கதையின் தமிழாக்கம் 'பெரிய பிள்ளை' வெளியிடப் பட்டுள்ளது.

The March 2026 issues of the Tamil literary magazine, 'Uyirmai' has published a Tamil translation of renowned Sri Lankan English writer Alagu
பெரிய பிள்ளை / The Big Girl
TheBigGirl-UYIRMMAI_MARCH ISSUE_2026Download உயிர்மை சஞ்சிகையின் மார்ச் 2025 இதழில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' என்ற கதையின் தமிழாக்கம் 'பெரிய பிள்ளை' வெளியிடப் பட்டுள்ளது. இந்தக் கதையின் ஆங்கில மூலம், 1964ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அதே பெயருள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது. 2018இல் இந்தத் தொகுப்பு பெரேரா-ஹூசெயின் நிறுவனத்தால் மீள்பதிப்பு செய்யப் பட்டது. எங்களால் தமிழாக்கப் பட்ட வேறு சில அழகு சுப்பிரமணியம் கதைகளும் விரைவில் வெளிவர உள்ளன. அழகு சுப்பிரமணியம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகரீதியில் சிறந்து விளங்கிய ஆங்கில எழுத்தாளர்களில் முதல்வர். மேற்கொண்டு அவரைப் பற்றி அறிய: பிரேமிளா துரைரட்ணத்தின் அறிமுகம், "The Extraordinary Alagu Subramaniam." சாம் பெரேராவின் கட்டுரை, 'The Big Girl,' The Daily FT, 16 பெப்ரவரி 2019…
ezi.asokan.org
March 18, 2026 at 1:19 PM
உயிர்மை மார்ச் 2025 இதழில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' என்ற கதையின் தமிழாக்கம் 'பெரிய பிள்ளை' வெளியிடப் பட்டுள்ளது.
பெரிய பிள்ளை / The Big Girl
TheBigGirl-UYIRMMAI_MARCH ISSUE_2026Download உயிர்மை சஞ்சிகையின் மார்ச் 2025 இதழில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' என்ற கதையின் தமிழாக்கம் 'பெரிய பிள்ளை' வெளியிடப் பட்டுள்ளது. இந்தக் கதையின் ஆங்கில மூலம், 1964ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அதே பெயருள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது. 2018இல் இந்தத் தொகுப்பு பெரேரா-ஹூசெயின் நிறுவனத்தால் மீள்பதிப்பு செய்யப் பட்டது. எங்களால் தமிழாக்கப் பட்ட வேறு சில அழகு சுப்பிரமணியம் கதைகளும் விரைவில் வெளிவர உள்ளன. அழகு சுப்பிரமணியம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகரீதியில் சிறந்து விளங்கிய ஆங்கில எழுத்தாளர்களில் முதல்வர். மேற்கொண்டு அவரைப் பற்றி அறிய: பிரேமிளா துரைரட்ணத்தின் அறிமுகம், "The Extraordinary Alagu Subramaniam." சாம் பெரேராவின் கட்டுரை, 'The Big Girl,' The Daily FT, 16 பெப்ரவரி 2019…
ezi.asokan.org
March 18, 2026 at 1:11 PM
My translation of S. L. M. Hanifa's story "Virtue"
#SriLanka #Tamil #ShortStory #Translation
What is “virtue” when the powerful smash a poor young woman’s pots for wearing a tunṭuppuṭavai? This 1968 Tamil story (caṉmārkkam) by S.L.M. Hanifa skewers hypocrisy, class power, and hunger—and why “justice” fails the poor #jaffna
Path to Virtue
Jaffna Monitor
www.jaffnamonitor.com
January 17, 2026 at 7:52 PM
My translation of this Kafkaesque story by Shobasakthi is republished by @jaffnamonitor.bsky.social amid all the discussions of the #chemmani #massgraves

#SriLanka #civilwar #Tamil #shortstory #translation
An English translation of Mika Uḷḷaka Vicāraṇai (மிக உள்ளக விசாரணை), the acclaimed Tamil short story by Shobasakthi.
Translated by Eḻuttukkiṉiyavaṉ #srilanka #independentjournalism #jaffna bit.ly/4pYGzHS
The Very Internal Investigation
Jaffna Monitor
www.jaffnamonitor.com
January 8, 2026 at 10:26 AM
My translation of A. Muttulingam's story from his first ever collection has appeared in @jaffnamonitor.bsky.social

#srilanka #Tamil #shortstory #translation #jaffna
Translated from the original Tamil short story pakkuvam (பக்குவம்) from the 1964 collection of short stories titled akkā (அக்கா) by A. Muttulingam. Translated by: eḻuttukkiṉiyavaṉ#srilanka #independentjournalism #jaffna bit.ly/47TqIUp
Coming of Age
Jaffna Monitor
www.jaffnamonitor.com
January 8, 2026 at 10:24 AM