எதற்காக என்னுடனே வருகிறாய் என்று என் நிழலை கேட்டேன்........
அதற்க்கு சிரித்துக்கொண்டே அது சொன்னது.......
என்னை தவிர யாரும் உன்னோடு கடைவரை வரப்போவது இல்லை என்று......