#Billa2
அஜித் படத்தை கைவிட்ட விஷ்ணுவர்தன்! 😮
பல வருடங்களுக்கு பின் சொன்ன முக்கிய காரணம்!

முழு விவரங்களை படிக்க 👇

#Ajith #Billa2 #Vishnuvardhan
அஜித்தின் படத்தில் இருந்து விலகிய விஷ்ணுவர்தன்… பல வருடங்களுக்கு பின் சொன்ன காரணம்!
அஜித்தின் Billa 2 படத்தை இயக்கவிருந்த விஷ்ணுவர்தன், பவன் கல்யாண் படத்திற்காக அந்த வாய்ப்பை கைவிட வேண்டிய சூழல் குறித்து தற்போது பேசியுள்ளார்.
tamilcinemedia.com
September 1, 2026 at 6:59 AM