#BlackJuly83
அரசின் அனுசரணையுடன் வெலிக்கடை சிறைச்சாலையினுள் சிறைக்காவலர்களின் உதவியுடன் சிங்கள கைதிகளினால் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 52 தமிழ் சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டு 42ஆவது ஆண்டு நினைவு நாள்

#lka #SriLanka #BlackJuly83 #BlackJuly
July 28, 2025 at 10:04 AM
"அந்த இளைஞன் அணிந்திருந்த ஷேர்டை அப்படி மேல் பக்கமாக இழுத்து முகத்தைச் சுற்றினார்கள். காற்சட்டையை கழற்றி நிர்வாணமாக்கி காலில் உதைத்தவாறு எச்சில் துப்பினார்கள். பிறகு இன்னுமொரு இரையைத் தேடிச் சென்றார்கள்." maatram.org/articles/10250

#lka #SriLanka #BlackJuly83 #BlackJuly
July 23, 2025 at 11:13 AM
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவழிப்பை அடுத்து உயிர்பாதுகாப்பு கருதி வடக்கு நோக்கி சென்ற மலையக மக்கள் கையாளப்பட்ட விதம் – புறக்கணிப்புகளுக்கு உள்ளான விதம் குறித்து எழுத்தாளரும், கவிஞருமான சி. கருணாகரன்

www.youtube.com/watch?v=0aC0...

#BlackJuly #BlackJuly1983 #BlackJuly83 #கறுப்புஜூலை
July 27, 2026 at 8:39 AM
"அந்தளவிற்கு வழிகாட்டிய ஒரு நல்ல மருத்துவரான தவராசா, லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய அவர், அங்கேயே எரித்துக் கொல்லப்பட்டார்."

#SriLanka #BlackJuly83 #BlackJuly #கறுப்புஜூலை
July 23, 2026 at 11:55 AM
#BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா

maatram.org/articles/6993

#SriLanka #BlackJuly83 #BlackJuly #கறுப்புஜூலை
July 23, 2026 at 9:16 AM
இனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”

#SriLanka #BlackJuly83 #BlackJuly #கறுப்புஜூலை
July 23, 2026 at 7:50 AM
வன்முறையை ஒழுங்கமைப்பதில் ஆளும் கட்சியின் அதிகாரிகளின் நேரடி பங்களிப்பையே சாட்சியங்கள் எடுத்துக் கூறுகின்றன. எனவே, இது இனக்கோபத்தின் திடீர் வெடிப்பல்ல, மாறாக அரசின் ஆதரவோடு நடைபெற்ற இனப்படுகொலையாகும். maatram.org/articles/12197

#lka #SriLanka #BlackJuly #BlackJuly83 #கறுப்புஜூலை
July 23, 2025 at 10:50 AM