#EnvironmentImpact
Proud to share that in 2024, InControl™ Charge Management Software enabled 1,347,600 charging sessions for our customers. Together, we’ve made incredible progress toward a more sustainable future! Let’s keep the momentum going in 2025.

#NewYear #EnvironmentImpact #CostSavings
January 4, 2025 at 12:07 AM
Poovulagin Nanbargal : அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் வேளாண் நிலங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் நீர்நிலைகளை நிரப்பியும், அமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ராமநாதபுரம் கமுதியில் அதானி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட 648 MW சூரிய…
Poovulagin Nanbargal : அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் வேளாண் நிலங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் நீர்நிலைகளை நிரப்பியும், அமைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ராமநாதபுரம் கமுதியில் அதானி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட 648 MW சூரிய மின்னுற்பத்தி நிலையத்திற்கு தங்களது நிலங்களை ஏமாற்றி வாங்கியதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். தென்காசியில் ஆலங்குளம், நெல்லையில் மானூர், புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, தேனியில் பூமலைக் குண்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தாறு, திண்டுக்கல்லில் நிலக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள நெப்பத்தூர், பெருந்தோட்டம், திருவாரூரில் முத்துப்பேட்டையில் உள்ள பெருகவாழ்ந்தான் என இன்னும் பல ஊர்களில் விவசாய நிலங்களில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதைக் கண்டித்துக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு விவரம்: #eiasolarplants#environmentimpact#solar#Poovulaginnanbargal
senkettru.wordpress.com
March 4, 2026 at 1:20 PM