#HinduTemples
क्या भगवान के दरबार में भी दर्शन का अधिकार समान नहीं होना चाहिए?
क्या वीआईपी संस्कृति और धनबल आस्था से ऊपर हो गए हैं?
यह सवाल करोड़ों श्रद्धालुओं के मन में है।

पूरा लेख पढ़ें 👇
avknewsservices.com/2026/08/21/w...

#VIPDarshan #TempleManagement #ReligiousEquality #FaithAndDevotion #HinduTemples #SocialIssues #India #AVKNewsServices #धर्म #आस्था #वीआईपीसंस्कृति #मंदिर #दर्शन
भगवान के दरबार में भी वीआईपी और"पैसे" से जल्दी दर्शन क्यों .....?
भारत केवल मंदिरों का देश नहीं है, यह आस्था का देश है। यहां तीर्थयात्रा केवल धार्मिक अनुष्ठान नहीं, बल्कि मनुष्य की आत्मिक शांति, विश्वास और ईश्वर के प्रति...
avknewsservices.com
August 21, 2026 at 3:48 PM
Robotic elephants are becoming part of temple ceremonies in parts of India, prompting a national conversation about religious tradition, animal welfare and public safety.

#India #Kerala #WorldNews #AnimalWelfare #HinduTemples
Robotic Elephants Spark Debate as Indian Temples Weigh Tradition Against Animal Welfare
CHALAKUDY, India — Life-sized robotic elephants are drawing growing attention at Hindu temples in India's southern state of Kerala, where
journosnews.com
July 3, 2026 at 10:32 PM
May 14, 2026 at 2:43 PM
" #DNA of Control: How #Inbreds or Consanguineous Offspring May Be More Easily #Controlled and Susceptible to Autosuggestion, Mind Control,
and Technological Influence"
theorionblogown.blogspot.com/2024/10/dna-...

#science #experiments #ancientaliens #hindutemples
#chosenpeople #baal Geneticist
March 24, 2026 at 10:16 AM
Malaysia introduces a 4-tier framework to address unregistered Hindu temples, aiming for better management & inclusivity. A step toward recognition & harmony. #Malaysia #HinduTemples
National committee sets four-tier framework to address unregistered Hindu temples in Malaysia
KUALA LUMPUR, Feb 23 — The National Hindu Temples Steering Committee Malaysia has unanimously endorsed a structured framework for the classification of temples into four...
gad.short.gy
February 23, 2026 at 11:11 AM
Malaysia introduces 4-tier framework to address unregistered Hindu temples. A structured step toward recognition & preservation of cultural heritage. #Malaysia #HinduTemples
National committee sets four-tier framework to address unregistered Hindu temples in Malaysia
KUALA LUMPUR, Feb 23 — The National Hindu Temples Steering Committee Malaysia has unanimously endorsed a structured framework for the classification of temples into four...
gad.short.gy
February 23, 2026 at 11:11 AM
நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாத காலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மை நிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
(வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.
January 5, 2026 at 3:55 AM
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின் போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:55 AM
தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
January 5, 2026 at 3:54 AM