#KVNProductions
Lokesh Kanagaraj’s Upcoming Film Pushed to August 7 as ‘Jana Nayagan’ Claims Summer Slot

#boxofficestrategy #filmreleasedates #IndianCinema #JanaNayagan #KVNProductions

https://justpaste.in/movies/jana-nayagan/
Lokesh Kanagaraj’s Upcoming Film Pushed to August 7 as ‘Jana Nayagan’ Claims Summer Slot
justpaste.in
August 22, 2026 at 3:05 PM
விஜய் மீண்டும் நடிக்க வருகிறாரா? ‘ஜனநாயகன்’ கசிந்தது பற்றி திரையுலகினர் கூறியது என்ன?

பட மூலாதாரம், @KvnProductions கட்டுரை தகவல் அரசியலில் நுழைந்த விஜய் தனது கடைசி படம் என அறிவித்த ஜனநாயகன் இணையத்தில் கசிந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, படத்தை தயாரித்த கேவிஎன்…
விஜய் மீண்டும் நடிக்க வருகிறாரா? ‘ஜனநாயகன்’ கசிந்தது பற்றி திரையுலகினர் கூறியது என்ன?
பட மூலாதாரம், @KvnProductions கட்டுரை தகவல் அரசியலில் நுழைந்த விஜய் தனது கடைசி படம் என அறிவித்த ஜனநாயகன் இணையத்தில் கசிந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, படத்தை தயாரித்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பெயரில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜனநாயகன் படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுதவிர, கோவை கருமத்தம்பட்டியில் ஜனநாயகன் படத்தை உள்ளூர் கேபிள் டிவியில் ஒளிபரப்பியதாக, பழனிசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கேபிள் டிவி அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ”காவல்துறை நெருங்கிவிட்டது” ஜனநாயகன் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் மீது குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில், சென்னை பெப்சி (FEFSI - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்) அலுவலகத்தில் திங்கட்கிழமை பெப்சி தலைவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
onlinemaharashtra.com
April 14, 2026 at 10:24 AM
Yash's 'Toxic' Confirmed for March 19, 2026 Release, Dismissing Delay Rumors

#KVNProductions #releasedate #Taranadarsh #toxic #Yash
Yash's 'Toxic' Confirmed for March 19, 2026 Release, Dismissing Delay Rumors
After weeks of speculation, the official release date for actor Yash's highly anticipated film, 'Toxic: A Fairy Tale for Grown-Ups,' has been officially
blazetrends.com
October 30, 2025 at 11:09 PM
#ActorVijay fan on Friday: "Amma ku operation nu leave vangiten…

Operation postpone! Date confirm aana udanae leave eduthuren.

Date yaaru confirm pannuvanga? #KvnProductions ah?"

#CBFCDelaysJanaNayagan #JanaNayagan #ThursdayFunday
January 8, 2026 at 8:25 AM
KVN - THESPIAN JOIN HANDS FOR MALAYALAM FILM: 'BALAN' FILMING BEGINS TODAY – FIRST LOOK OUT... #KVNProductions [led by #VenkatKNarayana] and #ThespianFilms [Mrs #ShailajaDesaiFenn] unite for their maiden #Malayalam venture, bringing together two of the most celebrated names in #Malayalam cinema
August 17, 2025 at 8:38 PM