#SunNews
Comme aux 🇺🇸, et comme sous Harper…

Nos médias vont-ils ronronner ? Ben, TVA, sans SunNews mais avec Qub, ça va faire rouler leur machine en rond, alors … ??
#polqc #polcan
Donc le PCQ nous annonce déjà qu’ils vont « poser des question sur la science » et nos journalistes vont juste nous rapporter leurs questions? Comme au sud de la frontière et on espère un résultat différent?
October 14, 2026 at 7:03 AM
“ரேஷன் அரிசியில் கை வைத்தால், இந்த தவெக அரசின் கதை முடிந்துவிடும்..” - சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை
@sunnews
August 31, 2026 at 2:50 AM
Selon @hbuzzetti.bsky.social, l'univers médiatique devrait p-ê faire un examen de conscience. À retenir: Québécor ne veut rien savoir du conseil de presse (PKP a infusé son modèle SunNews raté dans son empire, à mon avis.)

+

nos médias, aliénés par les cotes d'écoute ...suivent les populistes 🤦‍♀️
L'« affaire » Pablo Rodriguez rappelle une des façons dont s'est développée la « crise des accommodements raisonnables » il y a 20 ans. C'est le JdM qui avait mis Mario Dumont en une lors de sa première sortie raciste en novembre 2006. Or, cette sortie s'appuyait sur un pseudo-scoop du même JdM,
August 27, 2026 at 11:54 AM
Last was Canadian parlimentarian @MeganLeslieMP as quoted by @davidakin: http://www.sunnewsnetwork.ca/sunnews/politics/archives/2013/11/20131107-084526.html See? Toldja Canada's more than Rob Ford.
Under Construction sunnewsnetwork.ca
www.sunnewsnetwork.ca
December 7, 2024 at 6:18 PM
September 7, 2025 at 9:26 PM
September 7, 2025 at 9:25 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழருமான நல்லகண்ணு, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்..

#SunNews | #Nallakannu100 | #CPI
December 26, 2024 at 3:07 PM
#BREAKING | “உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை!” -உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு விளக்கம்

ஆளுநர் ரவிக்கு நேற்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க பொன்முடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது

#SunNews | #RNRavi | #SupremeCourt | #Ponmudi
March 22, 2024 at 8:13 AM
#NewsUpdate | தேர்வுக்கு பயந்து காட்டுக்குள் ஒளிந்துகொண்ட 10ம் வகுப்பு மாணவன். பிற வகுப்பு மாணவர்கள் 6 பேரும் சேர்ந்து ஒளிந்து கொண்டதால், பள்ளிக்கு 7 பேர் வரவில்லை என போலீசாருக்கு பறந்த தகவல்
மகளிர் போலீசார் சாலையே இல்லாத காட்டுக்குள் 5 கி.மீ தூரம் நடந்து சென்று மாணவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர்
மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக போலீசாரின் இந்த செயல்பாடு பாராட்டத்தக்க வகையில் அமைந்தது
#SunNews
February 24, 2024 at 5:57 AM
#LeadersReaction | “இதுதான் மோடியின் ராம ராஜ்ஜியம்” -ராகுல்காந்தி எம்.பி காட்டம்!

#SunNews | @RahulGandhi | #NarendraModi
February 22, 2024 at 3:12 PM
#BREAKING | சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தில்லுமுல்லில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அனில் மசிக் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

#SunNews | #SupremeCourt | #ChandigarhMayorElections
February 20, 2024 at 12:42 PM
திமுக அரசின் சாதனைகளை சட்டப்பேரவையில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#SunNews | #TNAssembly | #DMKGovt | #CMMKStalin | @mkstalin
February 15, 2024 at 2:00 PM
விவசாயிகளை தடுக்க போலீசாரின் ஆயுதங்கள் தற்போது வரை..!

#SunNews | #FarmerProtest2024 | #DelhiChaloProtest
February 15, 2024 at 8:43 AM
#அரசியல்POST | மெட்ராஸ் மாகாணத்திற்கு அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று!

#SunNews | #TamilNadu
January 14, 2024 at 3:59 PM
#UPDATES | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்தநாள் இன்று!

#SunNews | #RNallakannu
December 26, 2023 at 6:15 AM
#NewsUpdate | "சாக்‌ஷி மாலிக்கை பார்க்கையில் இதயம் நொறுங்கியது" -நடிகை ரித்திகா சிங் வேதனை

#SunNews | #SakshiMalik | #RitikaSingh | @ritika_offl
December 24, 2023 at 1:25 PM
North Korea’s Kim slams ‘serious accident’ at warship launch | breaking news | today news |

9news #newsef="/hashtag/newsi" class="hover:underline text-blue-600 dark:text-sky-400 no-card-link">#newsi #news #news24 #usnews #bdnews="/hashtag/bdnews" class="hover:underline text-blue-600 dark:text-sky-400 no-card-link">#bdnews #bdnews #cbcnews #ctvnews #日テレnews #gmanews #sunnews #hotnews ...
North Korea’s Kim slams ‘serious accident’ at warship launch | breaking news | today news |
9news #newsi #news #news24 #usnews #bdnews #bdnews #cbcnews #ctvnews #日テレnews #gmanews #sunnews #hotnews ...
inmobilexion.com
May 27, 2025 at 1:34 AM
Someone did a LOT of drugs at Sun News & came up with: Canadian politicians & their doppelgängers.
http://www.sunnewsnetwork.ca/sunnews/politics/archives/2013/04/20130405-134458.html
Under Construction sunnewsnetwork.ca
www.sunnewsnetwork.ca
March 26, 2025 at 2:27 PM