#TamilRapper
யாழ். சாவகச்சேரி கோவில் திருவிழா ஒன்றில் நிகழ்த்திய இசை நிகழ்ச்சியின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தமைக்காக, 'ஹிப்ஹாப் சங்கீ' (சங்கீத்சன் கணேஸ்குமார்) என்ற கலைஞர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் #PTA கீழ் கைது செய்யப்பட்டு 17 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

#TamilRapper #HiphopSange #Kilinochchi #Jaffna #PTA #SriLanka #TamilMusic
June 4, 2026 at 11:38 AM