2009ல் வட்டுவாகலில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தனது 2 மகன்கள் & மருமகனைத் தேடி அலைந்த முருகேசுபிள்ளை செல்லம்மா (74) காலமானார். பிள்ளைகள் வருவார்கள் என அவர்கள் பயன்படுத்திய பொருட்களோடு இவ்வளவு காலம் வாழ்ந்துவந்தார்.
#EnforcedDisappearances #Vattuvakal #JusticeDelayed #SriLanka #MissingPersons