#kavithai
ஒரு கட்டத்தில் 🥺
யார் என்ன நினைக்கிறார்கள் 🤔
என்பதைக் காட்டிலும்
நாம் நிம்மதியாக இருக்கிறோமா 😌
என்பதுதான் முக்கியமாகிவிடுகிறது 🙂

#tamil #kavithai #tamilsms #tamilsadquotes
August 18, 2026 at 5:53 AM
Tamil - Va Va Vasanthame (Pudhu Kavithai) - Carnatic notes & chords - keylessonline.com/tamil/1637/v...
August 7, 2025 at 1:59 AM
'Beneath a sky of shifting grey,
The wet road gleams, a silver way.
Sun's last soft kiss, a fading gleam,
Upon the highway, like a dream.'

A drive reckons.... 😎

#kavithai
#thursdayvibes
September 12, 2025 at 6:35 PM
Tamil Life Quotes - வாழ்க்கை கவிதைகள்

tamilsms.blog/tamil-life-q...

விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
விசயங்களில் தான்
அதிக. தோல்விகளை
சந்திக்கின்றோம்

#tamilsms #tamillifequotes #tamil_lifequotes #tamilquotes #kavithai
தமிழ் லைப் Quotes - Tamil Life Quotes and Tamil Life SMS
Tamil Life Quotes - Get the Latest Collections of தமிழ் லைப் Quotes and Tamil Life SMS in Tamil Font for your Social Profile Status and Stories.
tamilsms.blog
February 16, 2025 at 3:02 AM
நம்பிக்கையுடன் வழிவிடும்
ஒளியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
சந்தோஷம் பரக்கும்
புனித நாளுக்கு வாழ்த்துகள்
சிறு சிரிப்பில் பெரும் சந்தோஷம்
கிறிஸ்துமஸ் தரும் அன்பின் ஒளிச்சுடர்
கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

Christmas Wishes in Tamil - கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - Christmas Kavithai

🎥 www.youtube.com/shorts/ccQeh...

#christmas #kavithai #tamilsms #holidays #wishes #greetings
Christmas Wishes in Tamil - கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - Christmas Kavithai #christmas #kavithai
YouTube video by Tamil SMS [தமிழ் எஸ் எம் எஸ்]
www.youtube.com
December 20, 2024 at 6:31 AM
Christmas Kavithai in Tamil and Christmas Wishes in Tamil 🎅

➡ மேலும் படிக்க: tamilsms.blog/tamil-festiv...

கிறிஸ்துமஸ் உங்களுக்கு
புதிய தொடக்கங்களை
மகிழ்ச்சியான நினைவுகளை
மற்றும் அன்பான
தருணங்களை கொண்டுவரட்டும்

கிறிஸ்துமஸ் kavithai Collections 🎄🎅

#tamilsms #Christmas #MerryChristmas #kavithai #tamilkavithai #tamilquotes
December 19, 2024 at 6:33 AM
நமக்கான பாதையை கவனித்தால்
வாழ்க்கை நிம்மதியையும்
மன அமைதியையும் தரும்

Full kavithai: forum.kavithai.site/life-brings-...

#tamilsms #kavithai #tamilquotes #tamil_lifequotes #tamillifequotes
வாழ்க்கை நிம்மதியையும் மன அமைதியையும் தரும்
மற்றவர்களின் பிரச்சினையில் தலையிடாமல் விலகியிருப்பது மிகவும் நல்லது நமக்கான பாதையை கவனித்தால் வாழ்க்கை நிம்மதியையும் மன அமைதியையும் தரும்
forum.kavithai.site
December 10, 2024 at 5:24 AM
தமிழ் ராண்டம் கவிதை 💚 : A Huge Collection of Tamil Kavithai and Tamil Quotes Simply Click the Refresh button to Get the Random Kavithai and Tamil Quotes.

Get Now : kavithai.tamilsms.blog/random-kavit...

#tamilsms #tamil #kavithai #tamilquotes #tamilkavithai #randomkavithai
தமிழ் ராண்டம் கவிதை - 3000 Random kavithai and Tamil Quotes
Random Kavithai - A Huge Collection of தமிழ் கவிதை மற்றும் மேற்கோள் தொகுப்பு Refresh பட்டனை அழுத்தினால் புதுப்புது கவிதைகள் மற்றும் மேற்கோள்கள் உடனே கிடைக்கும்.
kavithai.tamilsms.blog
December 1, 2024 at 2:29 AM
வாழ்க்கையில்
பாதைகள் மாறலாம்
ஆனால் பயணம்
தொடர வேண்டும்
சூரியன் மறைந்தாலும்
நாளை மீண்டும் உதிக்கும்

#tamil #tamilsms #tamilquotes #kavithai #tamilmotivation
November 23, 2024 at 4:52 AM
உங்களை தாழ்வாக
பேசும் மனிதர்கள்
ஒருநாள் உங்களை
உயரத்திற்கு
கொண்டு செல்லும்
படிகளாக மாறுவார்கள்

#tamil #tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai #tamilwhatsappstatus #tamilmotivation #tamilmotivationalquotes #motivationkavithai
November 21, 2024 at 4:28 PM
காலை வணக்கம் ☺️

ஒவ்வொரு நாளும்
உங்கள் வாழ்க்கையை
மாற்றும் ஒரு புதிய வாய்ப்பு
அதை பயன்படுத்துங்கள்

#tamil #tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai #tamilwhatsappstatus #copiedkavithai #kavithaiblog #tamilimages #goodmorning #tamilmotivation
November 20, 2024 at 12:38 AM
தேவைக்காக பழகும்
நண்பர்களை விட
பழி தீர்க்கும் எதிரிகளே
மேலானவர்கள்

#tamil #tamilsms #tamilquotes #tamilfacts #kavithai #tamilkavithai #copiedkavithai #tamilimages #fakepeople
November 19, 2024 at 3:31 AM
கடப்பது எளிதென்றால்
மறப்பதும் எளிது தானே
சில வலிகளையும்
சில துரோகங்களையும்

#tamil #tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai #tamilwhatsappstatus #tamilstatus #tamilkavithaigal #devigoki_kavithai #tamilimages #copiedkavithai #kavithaiblog #tamilmotivation #tamilmotivationalquotes
November 18, 2024 at 2:07 AM
ஒவ்வொரு நாளும்
முப்பது நிமிடங்களாவது
உடற்பயிற்சிக்கு செலவிடுங்கள்
அது உங்களை
சக்திவாய்ந்தவர்களாக மாற்றும்
உடல் சுறுசுறுப்பாக இருந்தால்
மனம் தெளிவாக இருக்கும்
உடல் ஆரோக்கியம்
நமது நம்பிக்கை

#tamilsms #tamilimages #tamilquotes #kavithai #tamilkavithai #tamil #tamilmotivation
November 14, 2024 at 1:44 PM
நல்ல ஆரோக்கியம் தான்
வாழ்க்கையின் முதன்மை செல்வம்
நம் உடல் உற்சாகமாக இருக்கும்போது
எண்ணங்களும் செயல்பாடுகளும்
ஆற்றலுடன் மலர்கின்றன
ஆரோக்கியத்தை பேணும்
நல்ல பழக்கங்கள்
தினமும் நம் கனவுகளை
நனவாக்கும் உந்துதலை
அளிக்கின்றன

#tamilsms #tamilkavithai #tamilquotes #tamil #kavithai #tamilhealth
November 14, 2024 at 1:42 PM
புதிய முயற்சிகள்
புதிய எண்ணங்கள்
புதிய நம்பிக்கை
புதிய உறவுகள்
புதிய மாற்றங்கள்
புதிய பாதைகள்
புதிய வெற்றிகள்
என அனைத்தும் புதிதாய்
உங்கள் வாழ்க்கையில்
மலரட்டும்
உறவுகள் அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

#tamilsms #happynewyear #kavithai

www.youtube.com/shorts/H8T5U...
புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2024 New Year Wishes in Tam...
புதிய முயற்சிகள்புதிய எண்ணங்கள்புதிய நம்பிக்கைபுதிய உறவுகள்புதிய மாற்ற...
www.youtube.com
December 30, 2023 at 7:34 AM
The Epic Fail of a Lazy Kavithai Driver

Are you ready for the most epic fail of a driver in kavithai? Well, buckle up and get ready to laugh out loud! In this hilarious video, we follow the misadventures of a lazy driver who can't seem to get his act together. From spilling coffee on the dashboard…
The Epic Fail of a Lazy Kavithai Driver
Are you ready for the most epic fail of a driver in kavithai? Well, buckle up and get ready to laugh out loud! In this hilarious video, we follow the misadventures of a lazy driver who can't seem to get his act together. From spilling coffee on the dashboard to getting lost in the city, this driver's day is a complete disaster.
glorymeme.com
February 20, 2026 at 10:25 AM
November 24, 2025 at 2:53 AM