Aarogya Clinic Vellore
banner
aarogyaclinic.bsky.social
Aarogya Clinic Vellore
@aarogyaclinic.bsky.social
Expert homeopathy treatment for chronic & acute illnesses, women’s health, skin, hair, and wellness care. Safe, natural, and side-effect free.
📍 1, Anna Nagar, East, Main Road, TollGate, Vellore, Tamil Nadu 632001.
📞 +91-97891 14955
நின்னுக்கிட்டே தண்ணி குடிக்கிறீங்களா? கொஞ்சம் நில்லுங்க! #aarogyaclinicvellore
March 17, 2026 at 5:53 AM
World Kidney Day 2026 | Awareness for kidney | #kidney #aarogyaclinicvellore
March 14, 2026 at 9:02 AM
Invest in Your Smile; You Wear it Every Day 😂😂 #aarogyaclinicvellore
March 14, 2026 at 8:40 AM
3 Life Style Aarogya clinic
March 10, 2026 at 7:11 AM
March 7, 2026 at 6:13 AM
March 4, 2026 at 7:02 AM
முதுகு வலியால் அவதியா? 🖥️ இது உங்களுக்காக! #aarogyaclinicvellore
February 24, 2026 at 11:40 AM
வேலைப்பளுவும், ஓட்டமும் நிறைந்த வாழ்க்கையில் உங்கள் மனதிற்கு கொஞ்சம் 'Recharge' தேவை. 🔋
மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் தானாக தேடி வரும். இதை உங்கள் நண்பர்களுக்கு 'Share' செய்யுங்கள்! ❤️
#MentalHealthTamil #PeaceOfMind #TamilMotivation #StressRelief #aarogyaclinicvellore
February 21, 2026 at 5:45 AM
வெயிட்ட குறைக்கும், சுகரை விரட்டும்... ஒரே ஒரு பட்டை! #aarogyaclinicvellore #Treandingshorts

AI Talking Fruits, Animated Healthy Eating 2026, Fiber-rich food benefits, Gut Health tips, Weight loss vegetables, Natural Detox drinks, Holistic Health Tamil.
February 16, 2026 at 12:33 PM
துருப்பிடித்த மூளையையும் துடிப்பாக மாற்றும் சூப்பர் டிப்ஸ்
உங்க மூளை அடிக்கடி 'ஹேங்' ஆகுதா? எதையாவது யோசிச்சா உடனே மறந்து போகுதா? கவலைப்படாதீங்க! துருப்பிடிச்ச இரும்பு கூட பட்டை தீட்டினா மின்னும். அதுபோல உங்க மூளையையும் மின்ன வைக்க இதோ சில சூப்பர் டிப்ஸ்!
தினமும் ஒரு புதிய வார்த்தை அல்லது செயலை கற்றுக் கொள்ளுங்கள்.

#BrainPower #TamilTips #SelfCareTamil #aarogyaclinicvellore
February 14, 2026 at 9:16 AM
இனி தூக்கமின்மைக்கு நோ சொல்லுங்க! 💤
இரவில் தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? ஒரு எளிய இயற்கை வைத்தியம் இதோ! 👣

நல்ல தூக்கத்திற்கு எளிய வழி: இரவில் தூங்குவதற்கு முன் உங்கள் உள்ளங்கால்களில் நல்லெண்ணையை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது:

உடல் தளர்வை (Relaxation) அதிகரிக்கிறது 🧘‍♂️

மனஅழுத்தத்தைக் குறைக்கிறது 💆‍♀️

நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது 😴

#தூக்கம் #நிம்மதியானதூக்கம் #இயற்கைவைத்தியம் #aarogyaclinicvellore
February 7, 2026 at 6:48 AM
தினமும் 30 நிமிடம் அமைதியாக இருங்கள்! 🤫 உங்கள் மூளையில் ஏற்படும் மேஜிக் தெரியுமா? ✨
அமைதியாக (Silence) இருக்கும்போது மூளையின் Hippocampus பகுதியில் புதிய செல்கள் உருவாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. 🧠
(Benefits) ஞாபக சக்தி அதிகரிக்கும். 🧠 மன அழுத்தம் (Stress) குறையும். 🧘‍♂️புதிய யோசனைகள் பிறக்கும் (Creativity). 💡 தூக்கம் சீராகும். 😴
போன், டிவி எதையும் பயன்படுத்த வேண்டாம். 📵
கண்களை மூடி மூச்சுக் காற்றை கவனியுங்கள். 🌬️
February 4, 2026 at 4:08 AM
"மூக்கில் சளி வந்தால் பயப்படாதீர்கள்! உங்கள் உடல் நலத்தைச் சொல்லும் சைகை 🌿💪" #aarogyaclinicvellore #aarogyaclinic வைரஸ் உடலை தாக்கும் போது, நம்முடைய வெள்ளை ரத்த அணுக்கள் அதை எதிர்த்து போராடும். அந்த போரில் சாகும் வைரஸ்களும், பழைய செல்களும் சேர்ந்து சளியாக வெளியே வருது, அதாவது... சளி வந்தா பயப்பட வேண்டாம். உங்க உடல் நோயை எதிர்த்து ஜெயிச்சுடுச்சு என்பதற்கான சைகை தான்.

#மூக்குசளி #உடல்நலம் #நோய்க்கெதிர்ப்பு #வெள்ளைரத்தஅணுக்கள்
January 31, 2026 at 6:54 AM
சாப்பிட்டதும் உடனே படுக்கப் போகிறீர்களா ❌
அது செரிமான பிரச்சினை, வயிற்று எரிச்சல், ஆசிடிட்டி போன்றவற்றுக்கு காரணமாகும்.

#aarogyaclinic #aarogyaclinicvellore

👉 சாப்பிட்ட பிறகு குறைந்தது 20–30 நிமிடம் நேராக உட்காருங்கள்
👉 லேசான நடை நல்லது 🚶‍♂️
👉 உடனே படுக்க வேண்டாம் 😴

சிறிய பழக்கம் – பெரிய ஆரோக்கியம்! 💚

சாப்பிட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்
January 27, 2026 at 7:24 AM
76 Years of Sovereignty. One Unstoppable India. 🚀

From the heights of the Himalayas to the tech hubs of the south, we are a nation on the move. Today, we celebrate the Republic that empowers 1.4 billion dreams. Happy Republic Day 2026!
#RepublicDay2026 #NewIndia #ViksitBharat #JaiHind
January 26, 2026 at 7:02 AM
ஆரோக்கியமே உண்மையான செல்வம்
#aarogyaclinicvellore

உடல்நலம் நன்றாக இருக்கும் வரை நமக்கு ஆயிரம் கவலைகள், ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனவுடன், அந்த ஒரு பிரச்சனையைத் தவிர வேறு எதுவும் நம் கண்ணுக்குத் தெரியாது.

உண்மையில், உலகில் மிகப்பெரிய ஆடம்பரம் சொகுசு வாழ்க்கை அல்ல, நல்ல ஆரோக்கியமே. அதனால், ஆரோக்கியமாக இருக்கும் ஒவ்வொரு நொடிக்கும் நன்றி சொல்லுங்கள்.
January 24, 2026 at 8:20 AM
January 22, 2026 at 5:59 AM
January 22, 2026 at 5:58 AM
இந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடல் Super Healthy #aarogyaclinicvellore
உடல் எடையை குறைப்பது என்பது வெறும் உடல் மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு மனமாற்றம்.தினமும் ஒரு 30 நிமிடம் Home Workout அல்லது நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்கலாம்.நீங்களும் உங்களது Weight Loss பயணத்தை இன்றே தொடங்குங்கள்.
January 20, 2026 at 10:54 AM
இனிய போகி திருநாள் நல்வாழ்த்துகள்!
பழைய துன்பங்களை அகற்றி,
புதிய மகிழ்ச்சிகளுடன் உங்கள் வாழ்க்கை மலரட்டும்.
January 14, 2026 at 6:03 AM
மாலை 7 மணிக்கு முன் உணவுகளை சாப்பிடுவது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் ஒரு எளிய பழக்கம்

#VelloreHomeoCare
#NithinsHomeopathyClinic
#AadithyaHomoeoClinic
#ElaveniisHomeoSpecialityClinic
#DrAnbarasiSrinivasanClinic
January 10, 2026 at 6:22 AM
ஆரோக்கியமான வாழ்வுக்கு... Rich Foods!
வைட்டமின் உணவுகள்
சத்துணவு
ஆரோக்கிய உணவு
ஊட்டச்சத்து
உடல் வலிமை
எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி உணவுகள்
வைட்டமின் டி உணவுகள்இரும்புச்சத்து உணவுகள்
Vitamin Foods in Tamil
Healthy Diet Chart Tamil
Best Vitamins for Skin
January 6, 2026 at 11:33 AM
ஆரோக்கியமான வாழ்வுக்கு... Rich Foods!
வைட்டமின் உணவுகள்
சத்துணவு
ஆரோக்கிய உணவு
ஊட்டச்சத்து
உடல் வலிமை
எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி உணவுகள்
வைட்டமின் டி உணவுகள்இரும்புச்சத்து உணவுகள்
Vitamin Foods in Tamil
Healthy Diet Chart Tamil
Best Vitamins for Skin
Immunity Boosting Foods
Multivitamin Natural Sources
January 6, 2026 at 11:28 AM
2026 புத்தாண்டு நல்வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, வெற்றி நிறைந்திருக்கட்டும்.”
January 1, 2026 at 3:41 AM
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் ❤️🎄
December 25, 2025 at 5:13 AM