Genuine Politics
banner
genuin06.bsky.social
Genuine Politics
@genuin06.bsky.social
Reposted by Genuine Politics
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்…
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 199 ரன்களை குவித்தது. பும்ராவின் சாதனையை முறியடித்த அஷ்வினி குமார் : பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 100 ரன்களுக்கு சுரண்டதால் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
www.news.thinkdaily.in
April 23, 2026 at 4:06 AM
Reposted by Genuine Politics
சில நேரம்
அமைதியாக
விலகுவது தான்
மனதிற்கு கிடைக்கும்
பெரிய மரியாதை

#tamilsms #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai
May 23, 2026 at 5:33 AM
Reposted by Genuine Politics
BJP ஐ கதறவிடும் யோகி! கையைப் பிசையும் மோடி!
Full Video: youtu.be/usutoVZhVqw
#yogi #modi #YogiAdityanath #uttarpradesh #amitshah #vinayverma #modivsyogi #policeraj #bjpvsyogi #upcmyogi #cmyogi #politicssimplified #akpolitix
BJPயை கதறவிடும் Yogi! கையைப் பிசையும் Modi! Uttar Pradesh | Politics Simplified | Amit Shah
YouTube video by AK PolitiX
youtu.be
October 23, 2024 at 1:59 PM
திமுக வாழ்நாள் சாதனை.. தமிழக அரசியலில், குறிப்பாக தி.மு.க. ஆட்சிக் காலங்களைச் சுற்றி 2G அலைக்கற்றை, கிரானைட் சுரங்கம், டாஸ்மாக், மணல் குவாரி, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்டபல துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக அரசியல் விவாதங்களாக இருந்து வருகின்றனஇவற்றில் சில வழக்குகள் நீதிமன்றம் மற்றும் விசாரணைஅமைப்புகளுக்குச் சென்றுள்ளன; சிலவற்றில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, சிலவற்றில் விசாரணைகள் தொடர்கின்றன, மேலும் சில குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
June 26, 2026 at 3:46 PM
Reposted by Genuine Politics
Nama Parvathi Pathaye Hara Hara Mahadeva
Jaya Jaya Sankara Hara Hara Sankara
August 15, 2025 at 2:07 PM
Reposted by Genuine Politics
#AndhraPradesh Nagalakshmi Parvathi wins the Guntur round of The Hindu ‘Our State Our Taste’ cookery contest : Her Andhra cuisine, ‘Black Moong Dal Curry’, impresses judges, and she will now take part in the grand finale to be organised in Vijayawada on July 27
Nagalakshmi Parvathi wins the Guntur round of The Hindu ‘Our State Our Taste’ cookery contest 
Her Andhra cuisine, ‘Black Moong Dal Curry’, impresses judges, and she will now take part in the grand finale to be organised in Vijayawada on July 27
dlvr.it
June 29, 2024 at 2:09 PM
Reposted by Genuine Politics
Hello, hope you could see the image below
November 15, 2024 at 1:53 PM