#MyVoteNotForSale
நாம் அரசுக்கு வரி செலுத்துகிறோம் அவ்வரசு நமக்கு நேர்மையாக செயல்பட வேண்டும்

Arappor - அறப்போர் இயக்கம் : தேர்தலை ரத்து செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? சொல்லுங்க Chief Electoral Officer, Tamil NaduElection Commission of India தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும்…
நாம் அரசுக்கு வரி செலுத்துகிறோம் அவ்வரசு நமக்கு நேர்மையாக செயல்பட வேண்டும்
Arappor - அறப்போர் இயக்கம் : தேர்தலை ரத்து செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? சொல்லுங்க Chief Electoral Officer, Tamil NaduElection Commission of India தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உங்களால் எப்படி ஒரு நியாயமான தேர்தலை நடத்த முடியும் என்ற மக்களின் சந்தேகம் சரி தானே..! மக்கள் நம்பிக்கையை பெற என்ன செய்ய போகிறீர்கள்? #MyVoteNotForSale உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள். இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
senkettru.wordpress.com
February 14, 2026 at 7:56 AM
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க இருக்கும் அரசியல் கட்சிகளிடம் மக்கள் சிங்க பாதையை பயன்படுத்த சொல்லி நீங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறீர்களா?

Arappor - அறப்போர் இயக்கம் : உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்யுங்கள். பணம் கொடுத்து அதிகாரத்தில் அமர்ந்து விடலாம் என்ற மமதையில்…
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க இருக்கும் அரசியல் கட்சிகளிடம் மக்கள் சிங்க பாதையை பயன்படுத்த சொல்லி நீங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறீர்களா?
Arappor - அறப்போர் இயக்கம் : உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்யுங்கள். பணம் கொடுத்து அதிகாரத்தில் அமர்ந்து விடலாம் என்ற மமதையில் அலையும் ஊழல்வாதிகளை இனியும் நாம் அனுமதிக்க கூடாது. #MyVoteNotForSale
senkettru.wordpress.com
January 9, 2026 at 9:17 AM
நீங்கள் உருவாக்கும் குறும்படங்களை மக்களுக்கு காண்பித்து தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு எதிரான மனநிலையை உருவாக்க போகிறோம். #MYVOTENOTFORSALE – #SHORTFILMCONTEST

Arappor - அறப்போர் இயக்கம் : Video Submission Link: ஆகவே உங்கள் குறும்படங்களை விரைந்து அனுப்புங்கள். -Arappor - அறப்போர்…
நீங்கள் உருவாக்கும் குறும்படங்களை மக்களுக்கு காண்பித்து தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு எதிரான மனநிலையை உருவாக்க போகிறோம். #MYVOTENOTFORSALE – #SHORTFILMCONTEST
Arappor - அறப்போர் இயக்கம் : Video Submission Link: ஆகவே உங்கள் குறும்படங்களை விரைந்து அனுப்புங்கள். -Arappor - அறப்போர் இயக்கம்
senkettru.wordpress.com
January 8, 2026 at 7:51 AM
காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்ட, அப்புறம் இப்போ எதுக்கு வந்து கேள்வி கேக்குற என்று அரசியல்வாதிகள் உங்களை அசிங்கப்படுத்துவதை நீங்கள் ரசிப்பீர்களா?

Arappor - அறப்போர் இயக்கம் : இல்லை தானே. அப்போ அவர்கள் கொடுக்கும் அந்த பணத்தை வாங்க கூடாது தானே. பணம் கொடுக்க வரும் திருடர்களிடம் என்னுடைய ஓட்டு…
காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்ட, அப்புறம் இப்போ எதுக்கு வந்து கேள்வி கேக்குற என்று அரசியல்வாதிகள் உங்களை அசிங்கப்படுத்துவதை நீங்கள் ரசிப்பீர்களா?
Arappor - அறப்போர் இயக்கம் : இல்லை தானே. அப்போ அவர்கள் கொடுக்கும் அந்த பணத்தை வாங்க கூடாது தானே. பணம் கொடுக்க வரும் திருடர்களிடம் என்னுடைய ஓட்டு விற்பனைக்கு இல்லை என்று தைரியமாக சொல்வீர்களா? உங்கள் பகுதி மக்களையும் சொல்ல வைப்பீர்களா? உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள். இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள். #MyVoteNotForSale
senkettru.wordpress.com
January 5, 2026 at 11:35 AM
January 26, 2026 at 9:21 AM
January 26, 2026 at 9:21 AM
January 26, 2026 at 9:21 AM